January 20, 2018

Thirukolur Penpillai Rahasyam - 11





பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே

விஷ்ணுசித்தர் என அழைக்கப்படும் பெரியாழ்வாரின் தோட்டத்தில்துளசி மாடத்தின் கீழ் அவதரித்தவர் ஆண்டாள். பூமாதேவியின் அவதாரமாய்கோதை நாச்சியாராக பூவுலகில் அவதரித்த ஆண்டாளை பெரியாழ்வார் தன் மகள் போல் வளர்க்கபெரியாழ்வாரின் கிருஷ்ண பக்தியும்கிருஷ்ண லீலைகளும் ஆண்டாளின் மனதில் கண்ணனின் மேல் தீராக் காதலை வளர்த்தது!

கிருஷ்ணனிடம் முழுதாய் சரணடைந்த ஆண்டாள் தன் காதலில் உறுதியாய் நின்றுஅவரையே மணம் புரிந்தார். ஆண்டாள் திருப்பாவை இயற்றிய போதுஅவர் வயது 5!!! பன்னிரு ஆழ்வார்களுக்கு மத்தியில் ஆண்டாள் மட்டுமே பெண்ணாவாள்.

பெண்களின் பருவங்களை ஏழு நிலைகளாகப் பிரிப்பர்.
5-7 வயது வரை - பேதை
8-12 வயதுவரை - பெதும்பை
13 வயது மட்டும் - மங்கை
14-19 வயது வரை - மடந்தை
20-25 வயதுவரை- அரிவை
26-32 வயது வரை  - தெரிவை
அதன் பிறகுபேரிளம் பெண்

3 பாசுரங்கள் கொண்டவேதங்களின் அமிர்தமான திருப்பாவையை ஆண்டாள்தன்னை கோகுலத்தில் வசிக்கும் ஒரு கோபியராய் எண்ணிக்கொண்டு படைத்தார். அப்பொழுது அவருக்கு வயது 5!! 143 பாசுரங்கள் கொண்ட நாச்சியார் திருமொழி வழியாக, "கண்ணனுக்கு தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை" என்பதில் உறுதியாக நின்றுஸ்ரீ ரங்கனையே மணந்து கொண்டார்.

                திருக்கோளூர் அம்மாள், "ஆண்டாள் போல் சிறு வயதிலேயே ஞானம் பெற்றுகிருஷ்ணன் மீது காதலும் பக்தியும் கொண்டேனா??", என்று வினவுகிறார்.


********========********




Andal was born as the incarnation of Bhu-ma Devi in the garden of Periyazhvar @ Vishnu Chiththar, under a Tulasi plant. Periyazhvar took her and took care of her as his own daughter. Not surprisingly, Periyazhvar's love for Sri Krishna and listening to the Lord’s stories from her father from childhood, his love for Sri Krishna entrenched in the heart of Andal and she developed great love for Sri Krishna even at a tender age. Standing strong on her decision of marrying only the Lord, Aandal, won the heart of Lord Sriman Narayana and got married to Lord Sri Ranganathar.

She has given two great works which are part of the 4000 Divya Prabandhams – Thiruppavai and Nachchiyar Thirumozhi. Through both, she declared her surrender to the Lord and that she would not belong to any other.

Her first work is Thiruppavai, a collection of 30 verses in which Aandal imagines herself as a Gopika (cowherd girl) born during the era of Lord Krishna, with an unconditional devotion and love to Lord Krishna. It is said that Thiruppavai is considered as “The Nectar of Vedas” and teaches philosophical values, moral values, ethical values, pure love, devotion, dedication, single-minded aim, virtues, and the ultimate goal of life. It is said that when Aandal proposed Thiruppavai, she was 5 years old!!!

Her second work is Nachiyar Thirumozhi, a poem of 143 verses. "Thirumozhi" literally means "Sacred Sayings" in a Tamil poetic style and "Nachiyar" means Goddess. Therefore, the title means "Sacred Sayings of the Goddess." This poem fully reveals Aandal's intense longing for Lord Vishnu, the Divine Beloved. Utilizing classical Tamil poetic conventions and interspersing stories from the Vedas and Puranas, Aandal creates imagery that is possibly unparalleled in the whole gamut of Indian religious literature. 


Thirukkolur Ammal is asking "Did I show unconditional love and devotion for Sri Krishna at a tender age like Aandal?"

No comments:

Post a Comment

Featured post

Radha Ki Krishna!

She sees her within his eyes!            Radha! Radha Rani is the only person who loved and lived for Krishna, a selfless love, no d...