தேவு மற்றறியேன் என்றேனோ மதுரகவியைப் போலே
திருக்கோளூர்
திவ்யதேசத்தில் அவதரித்த மதுரக்கவி ஆழ்வார்,
சுவாமி நம்மாழ்வாரின் கீர்த்தியினை உணர்ந்து ஆழ்வார்
திருநகரி சென்று அவரின் சீடராய் சரணடைந்தார்.
"ஆச்சார்ய அபிமானம்
உத்தாராகம்" என்பதற்கு உதாரணமாய்,
அன்னை,
தந்தை,
குரு மற்றும் கடவுள் என அனைத்துமே சுவாமி நம்மாழ்வார்
மட்டுமே என 'ஆச்சார்யா பக்தி'
ஒன்றே கொள்கையாய் கொண்டு வாழ்ந்தார் மதுரக்கவி ஆழ்வார்.
இவர் 11 பாடல்கள் கொண்ட ஒரே ஒரு பதிகம் பாடியுள்ளார். வைணவ ஆழ்வார்களில், பகவான்
விஷ்ணுவைப் பாடாமல் நம்மாழ்வாரை மட்டுமே தெய்வமாக நினைத்து பாடினார்.
"கண்ணிநுண்
சிறுதாம்பு" என தொடங்கும் தனது பதிகத்தில்,
"தேவு மற்றறியேன்;
குருகூர் நம்பிப்
பாவின்
இன்னிசை பாடிதிரிவேனே"
-
என்ற வரிகளின் வழியாக,
"ஆழ்வாரையொழிய (சுவாமி நம்மாழ்வார்) வேறொரு தெய்வத்தை
அறியமாட்டேன்; அவ்வாழ்வாருடைய அருளிச் செயல்களின் இனிய இசையையே பாடிக்கொண்டு
திரியக்கடவேன்." -என தனது ஆச்சார்ய அபிமானத்தை விளக்குகிறார்!
திருக்கோளூர்
அம்மாள்,
"மதுரக்கவி ஆழ்வார் போல் ஆச்சார்ய பக்தி ஒன்றே வாழ்வின்
நோக்கமென வாழ்ந்தேனா?",
என்று வினவுகிறார்.
========********========
dhEvu maRRaRiyEn enREnO madhurakaviyaip pOlaE
Madhurakavi
Azhwar was born in Thirukkolur near Azhwar Thirunagari. Mathurakavi is
believed to have recorded and compiled the works of Nammazhwar (Thiruvaimozhi (1102
verses)). The 11 verses of “Kanninun Siru Thambu” composed by
Swami Madhurakavi Azhwar is considered as the key which opened the
treasure to the 4000 verses of Nalayira Divya Prabandham. These verses
were chanted by Swami Nathamuni 12,000 times to propitiate Swami Nammazhwar and
re-obtain the lost Nalayira Divya Prabandham from Swami
Nammazhwar.
While
Madhurakavi Azhwar was on a yatra to the North, he saw a divine light in the
southern sky.
Following it he reached Azhwar Thirunagari and found Swami Nammazhwar sitting
under a Tamarind tree, in yogic stance. Realizing the greatness of Swami
Nammazhwar, Madhurakavi Azhwar fell at his feet and became his disciple.
He
then considered his acharya, Nammazhwar as everything - mother, father, acharya
(Guru) and God - to him
("annaiyAy aththanAy"). He expressed that in his divine work Kanninun Siruththambu - a work entirely
dedicated to Nammazhwar.
In
that work, occurs the following pasuram:
nAvinAl
naviRRu inbam eydhinEn
mEvinEn
avan ponnadi meymmaiyE
dhEvu
maRRaRiyEn kurugUr nambi
pAvin
innisai pAdith thirivanE
In
this pasuram, Madhurakavi Azhwar states that he knows no God other than Nammazhwar ("dhEvu maRRu
aRiyEn"). He not only is renouncing the things of this world, but he is rejecting the
other world and even Him, in favor of his acharya. The
philosophy of following one's acharya as everything, demonstrated by
Srivaishnava Acharyas ("AchArya abhimAnamE uththAragam") arose from
Madhurakavi Azhwar's Acharya bhakti.
Thirukkolur Ammal is asking "Did I demonstrate
Acharya bhakti like Madhurakavi Azhwar?"
No comments:
Post a Comment