ஸ்வாமி இராமானுஜர் அப்பெண்ணிடம்,"யாரம்மா நீ? எங்கிருந்து வருகிறாய்?" என்று வினவ, அப்பெண் தான் திருக்கோளூரை விட்டு செல்வதாய் கூறினாள்.
அதிர்ந்த இராமானுஜர், "திண்ணம் என் இளமான் புகுமூர்திருக்கோளூரே!" என்று
ஆழ்வார்களால் போற்றப்படும் ஊர். அப்படி பெருமை வாய்ந்த ஊரை விட்டு எத்தகைய
எண்ணம் கொண்டு நீர் வெளியேறுகிறாய்?" என்று வினவ, அதற்கு அப்பெண் 81 காரணங்களை கூறினாள். அக்கூற்றே "திருகோளூர் அம்மாள்
வார்த்தைகள்".
"அடியேன் அவர்களைப் போல் ஞானமும் அன்பும் பக்தியும்
கொண்டிருந்தேன் என்றால் நானும் இவ்வூரில் தங்கலாம். ஆனால் அவர்களைப் போல் ஞானம்
கொன்டவள் இல்லை. அழகிய மரமாகும் திறன் இல்லா விதை வயலில் இருந்தால் என்ன
பாலைவனத்தில் இருந்தால் என்ன? இரண்டும் அதற்கு ஒன்று தானே. அடியேன் கூறிய நற்காரியங்கள்
ஏதும் செய்திராமல், எவ்வாறு நான் இந்த ஊரில் வசிப்பதற்குத் தகுதியானவளாக
இருக்கமுடியும்? என்னுடைய இருப்பின் காரணமாக திருக்கோளூர் தன் புனிதத்தை இழந்துவிடக்கூடாது.
அதனால்தான் நான் இந்த ஊரை விட்டு வெளியே செல்கிறேன். தங்கள் பாதம் திருக்கோளூரில்
படும் என்றால் வைத்தமாநிதி பெருமாளுக்கும் மதுரக்கவி ஆழ்வார்க்கும் நடக்கும் விழாக்கள்
அனைத்தும் சிறப்புற நடைபெறும். தாங்கள் அருள் புரிவீர்களாக.''
என்கிறாள்.
பெண்களுக்கு கல்வியறிவு மறுக்கப்பட்ட காலகட்டத்தில்,
தாழ்ந்த குலம் என்று கருதப்பட்ட குலத்தில் பிறந்த
அப்பெண்ணின் வார்த்தைகளில் மனம் நெகிழ்ந்து போன ஸ்வாமி இராமானுஜர்,
"ஸ்ரீவைஷ்ணவத்தின் முழு
சரித்திரத்தையும், அதன் கொள்கைகளையும் என்பத்தி ஒன்று வரிகளில் அசாதாரணமாக
விளக்கிய உன்னை விட இவ்வூரில் வாழ தகுதியானவர் எவர் இருக்க முடியும்?!"
- என்று கூறி, அப்பெண்ணின் இல்லத்திற்கு எழுந்தருளினார். அப்பெண்ணும், பகவான் இராமானுஜரின் வேண்டுகோளுக்கிணங்கி ( பகவான் இராமானுஜர் வெளியிடங்களில் உணவு
உட்கொள்ளும் பழக்கம் இல்லாதவர். மேலும் எங்கும் கேட்டு உணவு உண்ணாதவர்.) உணவு
பரிமார,
சுவாமி இராமானுஜர் மனதார உண்டுவிட்டு,
அப்பெண்ணிற்கு ஆசிகள் வழங்கிச் சென்றார்.
This is one of an
epic and classic work of Vaishnavism in Tamil, where a young lady from a very
simple background summarized the principles of Vaishnavism in just 81 verses.
Thirukolur, also called as Kuberasthalam, is a temple town located in the
southern bank of Thamiraparani River in
Tuticorin district.
Once
Swami Ramanujar and his disciples were on their way to visit Sri Vaithamanidhi
Permual Temple, in
Thirukkolur. While entering the town’s outskirts, he noticed a curd selling
women leaving the town with her belongings.
Surprised on her
behaviour, Swami asked her
"From where are you coming?" She
replied that she is a native of
Thirukkolur and now, she is leaving the town, forever. Upon hearing it, stunned Sri Ramanujar said- "Sharing one person's
cloth between seven people and eating anything, everyone tries to enter
Thirukkolur, as mentioned by Azhvar: “thiNNam en iLamAn pugum Ur
thirukkOLUrE”. How could you leave such a place?"
Responding
to Sri Ramanujar with respect, the lady laid the 81 reasons, (later called as “Thirukkolur
Ammal Varththaigal”) stating that she has not performed a single one of those
acts. “If I had the same knowledge as of those mentioned in the 81 statements, then
I could stay in Thirukkolur. I do not possess such knowledge and also not
capable of doing even a single such act of devotion. It proves that I am not
fit to live here. Hence, I have decided to leave the place. By your visit to
Thirukkolur, all the festivals of Sri Vaiththamanidhi Perumal and Madhurakavi
Azhvar will happen in festive manner".
Amazed at the words of
the lady, Sri Ramanujar was pleased and replied with delight – “You have abridged
the ethics, the history and the sayings of Vaishanvism, in just 81 verses! Than
everyone else, you are the only person who is fit to live in this place! He
then visited the lady's home, asked her to cook a meal, ate it and blessed her.
Later she became a disciple of Sri Ramanujar.
This was mentioned by Periya Vanamamalai
Jeeyar having heard it from Thiruvaymozhippillai.
(To Be Continued...)
I really love your blog why did you stopped posting
ReplyDelete